Wednesday, 19 June 2013 07:32:01
Audio Clips
அரசியல் கருத்தாடல் 15-06-13
போவோமா ஊர்கோலம் 13-06-13
அரசியல் கருத்தாடல் 12-06-13
இளைய வானம் 07-06-13
போவோமா ஊர்கோலம் 06-06-13
இயற்கை மருத்துவம் 03-06-13
பிரித்தானிய வாராந்தக்கண்ணோட்டம் 01-06-13
அரசியல் கருத்தாடல் 01-01-13
தேடலும் தெறிப்பும் யாழ் நுலகம்
இளைய வானம் 31-05-13
போவோமா ஊர்கோலம் 30-05-13
இசைகாட்டியமேடை 28-05-13
இந்தியக்கண்ணோட்டம் 28-05-13
நெஞ்சினிக்க நெஞ்சினிக்க 27.05.13
Video Clips
    
பிரதான செய்திகள்
புலத்து தமிழீழ மாணவர்கள் மீதான சிங்கள காடையர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கடும் கண்டனம்
[Wednesday, 19/06/2013 04:50:58]
தமிழ்த் தேசிய இனத்தின் மீது தொடர்ச்சியான இனவழிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்கள இனவெறியாளர்களின் ஆட்சியரங்காகவுள்ள சிறிலங்காவினை புறக்கணிக்கக் கோரி........
மாவீரர் நினைவாக நிறுவப்பட்ட பெயர்ப்பலகையை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு – மக்கள் விசனம்
[Tuesday, 18/06/2013 16:51:16]
கிளிநொச்சி மாவட்டத்தில் 2005ம் ஆண்டு மாவீரர் நினைவாக நிறுவப்பட்ட சிந்துபுரம் கிராமத்தின் பெயர்ப்பலகையை அகற்றுமாறு வலி. மேற்கு பிரதேச சபைக்கு.........
சுண்டிக்குளம் பகுதியில் தங்கியிருக்கும் தென்னிலங்கை மீனவர்கள் படையினரின் ஆதரவுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
[Tuesday, 18/06/2013 16:48:18]
ஆனையிறவை அண்டிய சுண்டிக்குளம் பகுதியில் தங்கியுள்ள தென்னிலங்கை மீனவர்கள், "டைனமற்' பயன்படுத்தி கட்டைக்காடு, தாளையடிக் கடலில் மீன்பிடித்து வருவதாக அந்தப்.........
வெலிங்கடன் பாடைமுகாம் முற்றுகை 400ற்கும் அதிகமானவர்கள் கைது!
[Tuesday, 18/06/2013 10:49:48]
இந்தியா நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் படைமுகாம் மற்றும் பயிற்சி கல்லூரியில் கடந்த 27ஆம் திகதி முதல் சிறீலங்கா படை அதிகாரிகள்......
யாழில் இளைஞன் வெள்ளைவானில் கடத்தல்!
[Monday, 17/06/2013 15:56:16]
யாழ்.மானிப்பாயில் திங்கட்கிழமை பிற்பகல் இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். சண்டிலிப்பாய் சங்குவேலி பிள்ளையார் கோவிலடியில் வைத்தே குறித்த இளைஞன்......
மேலதிக செய்திகள்...
பிந்திய செய்திகள்
இந்தியாவின் வடக்கில் கடும்மழை வெள்ளப்பெருக்கு.
[Tuesday, 18/06/2013 17:07:45]
இந்தியாவின் வடபிராந்தியத்தில் கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். உத்தரக்காண்ட் மாநிலத்தில் 15 பேரும், ஹிமாச்சல் ..........
இந்தியாவுக்கு சொந்தமான கடல் எல்லை விரிவுபடுத்த ஐ. நா.விடம் கோரிக்கை.
[Tuesday, 18/06/2013 17:02:34]
இந்தியாவுக்கு சொந்தமான கடல் எல்லை விரிவுபடுத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறீலங்கா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய .........
ஈராக்கில் இடம்பெறும் தொடர் குண்டுத் தாக்குதலில் 75 பேர் பலி.
[Tuesday, 18/06/2013 17:00:15]
ஈராக்கில் கடந்த சில நாட்களாக தொடர் கார் குண்டு தாக்குதல்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த தாக்குதலில் சுமார் 75 பேர் உயிரிழந்தனர். ....
பிரேசிலில் பேரூந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[Tuesday, 18/06/2013 16:55:14]
பிரேசில் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்க உள்ளது. இந்தநிலையில் கடந்த வாரம் பேரூந்து கட்டணம் உயர்த்தப்பட்டது........
மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
[Tuesday, 18/06/2013 10:50:39]
இலங்கை சிறையில் உள்ள 57 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.......
மேலதிக செய்திகள்...
விநோத செய்திகள்
ஐரோப்பாவில் வாகனங்களுக்கு கட்டாயமாகும் தானியங்கி அவசர உதவி அழைப்பு.
[Thursday, 13/06/2013 17:01:01]
விபத்து ஏற்படின் அல்லது சாரதிக்கு திடீரென உடம்பிற்கு முடியாவிட்டாலும் தானாகவே இயங்கி அவசர முதலுதவிப்படையினரை அழைக்கும் பொறிமுறை புதிய வாகனங்களுக்குக்.......
வெள்ளை மாளிகையில் உயர்விருது பெற்ற ஈழத்தமிழர்.
[Thursday, 30/05/2013 15:26:10]
ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான “Champion of Change” விருது நேற்று காலை வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
உலகம் வியந்து பார்க்கும் தமிழன் ஒருவன் படைத்த சாதனை.
[Monday, 13/05/2013 14:39:19]
கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை....
மேலதிக செய்திகள்...
 
Copyright © 2011. All Rights Reserved Terms of Use | Privacy Policy